Tourism & Travel Guide
நாங்கள்உங்களின் உணவுகளுக்காக போராடும்உத்தமர்கள்! எங்களின் வியர்வையில் தான்உதிக்கின்றன,தித்திக்கும் பழங்களும்,சமையுலுக்கான காய்களும்! எத்தனையோ எதிர்ப்புகளுக்குமத்தியில் தான்தயாராகின்றன,உங்களின் உணவுக்கானஎங்களின் விளைப்பொருட்கள்! ஆனால்,பேரம் பேசியேதோற்று போகிறோம்!விளைப்பொருட்களை விற்பதற்குள்! பேரமில்லாமல் வாங்குகின்றீர்காய்ந்துபோன மாமிசத்தைகாசாக்கும் கடைகளினில்! புண்ணாகி போகிறதுஎங்களின் மனம்!போட்ட முதலை எடுப்பதற்குள்! முப்போகம் விளைவதில்லை!தண்ணீர் பிரச்சனையால்!சாகவும் துணிகின்றோம்!வங்கியின்கடனை தீர்ப்பதற்குள்! இனியாவது தவிருங்கள்!விளைகுறைப்பை!உழவர் சந்தைகளில்!