Payana Priyan

Tourism & Travel Guide

Tag: cuddalore district

  • அருள்மிகு அழகு முத்து அய்யனார் திருக்கோயில் மற்றும் அழகர் சித்தர் ஜீவ (ஜல) சமாதி

    அருள்மிகு அழகு முத்து அய்யனார் திருக்கோயில் மற்றும் அழகர் சித்தர் ஜீவ (ஜல) சமாதி

    இத்திருக்கோவில் கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி ஆயிரக்கணக்கான மண் மற்றும் சிமெண்ட் சிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. இவை அனைத்தும் பல வண்ணங்களில் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், டாக்டர், காவல்துறை அதிகாரிகள், வீடுகள், வாகனங்கள் போன்ற வித்தியாச வித்தியாசமான சிலைகளை பார்க்க முடிகிறது. நீங்கள் நிறைய கோயில்களுக்கு போயிருப்பீங்க! அங்கெல்லாம் சிறு சிறு  கற்களை அடுக்கி வீடுகள் கட்டுவது, அங்கு இருக்கும் தல விருட்சங்களில் கோரிக்கை சீட்டு எழுதி கட்டுவது,…

    Read More